1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் அமைச்சர் வின்சென்ட் டயஸ்

தனது மருமகன் ஹரின் பெர்னாண்டோவின் அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது மருமகனாக இருந்தாலும் ஹரின் பெர்னாண்டோ தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனக் கூறினார் 
 
நவம்பர் 14 ஆம் திகதி ஹரீன் உள்ளிட்ட குழுவினரை பதுளையிலிருந்து அடித்து விரட்டியடிக்க வேண்டும்.
 
ஹரினை ' மருமகன் ' என்று நினைவுபடுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.
 
பதுளையில் இருந்து ஓடி வத்தளை சென்றார். இப்போது அவருக்கு வத்தளையும் இல்லை பதுளையும்இல்லை.
 
எங்களை அழித்த ரணிலை தேர்ந்தெடுத்தார். மனுஷவுடன் சேர்ந்து ரணிலிடம் சென்று ஐக்கிய மக்கள் சக்தியை மிகப்பெரிய எதிரியாக்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி