1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகம் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த வேளையில் உலக சுகாதார தாபனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உலக சுகாதாரதாபனம் சீனாவின் கட்டளைக்கு ஏற்ப அடிபணிந்து செயற் படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கருத்துக்களை உலக சுகாதாரதாபனம் ஏற்காமல் சீனாவின் கருத்துக்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாக உலக சுகாதார தாபனத்தின் மீது டொனால்ட் ரம்ப் குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து ள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி