1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்திடமிருந்து மதுபான

உரிமம்  பெற்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர  வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், திலும் அமுனுகம,பிரசன்ன ரணதுங்க மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் அந்தப் பட்டியலில் உள்ளதாக அவர் கூறினார் .

மீதமுள்ள பெயர் பட்டியலை எதிர்காலத்தில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி