1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர

ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில்  தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் வளாகத்தை சுத்தம் செய்யும் போது,ஒரு ஊழியர்  9 மிமீ ரக துப்பாக்கிகளுக்குப பயன்படுத்தப்பட்ட உயிர்ப்புடனான தோட்டாவை நுழைவு வாயிலுக்கு அருகிலுள்ள சுவரின் அடிவாரத்தில் கண்டுபிடித்ததாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு ஊழியர்கள் ர்கள் தங்கியிருந்த இடத்தில் துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி