1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காசா பகுதியில் இராணுவ

நடவடிக்கையின்போது ஆறு இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டன.

ஹமாஸ் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இராணுவம் மீட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தைரியமான மற்றும் உறுதியான செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் பணயக் கைதிகளின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி