1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

35 நாடுகளைச் சேர்த்தவர்கள்

விசா இல்லாமல் இலங்கைக்கு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் சேர்ந்துள்ளன.
 
இந்த வாய்ப்பு அக்டோபர் 1, 2024 முதல் 6 மாத காலத்துக்கு கிடைக்கும்.
 
நாடுகளின் விபரங்கள் கீழே உள்ளன.
 
 
1. ஐக்கிய இராச்சியம்
 
2. ஜெர்மனி
 
3. நெதர்லாந்து
 
4. பெல்ஜியம்
 
5. ஸ்பெயின்
 
6. அவுஸ்திரேலியா
 
7. டென்மார்க்
 
8. போலந்து
 
9. கசகஸ்தான்
 
10. சவூதி அரேபியா
 
11. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
 
12. நேபாளம்
 
13. சீனா
 
14. இந்தியா
 
15. இந்தோனேஷியா
 
16. ரஷ்யா
 
17. தாய்லாந்து
 
18. மலேஷியா
 
19. ஜப்பான்
 
20. பிரான்ஸ்
 
21. அமெரிக்கா
 
22. கனடா
 
23. செக் குடியரசு
 
24. இத்தாலி
 
25. சுவிட்சர்லாந்து
 
26. ஆஸ்திரியா
 
27. இஸ்ரேல்
 
28. பெலாரஸ்
 
29. ஈரான்
 
30. சுவீடன்
 
31. தென் கொரியா
 
32. கத்தார்
 
33. ஓமன் 
 
34. பஹ்ரைன்
 
35. நியூசிலாந்து
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி