1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் அமைச்சரும் பிரபல

அரசியல்வாதியுமான மங்கள சமரவீர மறைந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

இது தொடர்பான வைபவம் இன்று 23 ஆம் திகதி  மாலை 4.30 மணிக்கு கொழும்பு 7, லக்ஷ்மன் கதிர்காமர் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி