1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசியக் கட்சியின்

பொதுச் செயலாளர் பதவிலிருந்து பாலித ரங்கே பண்டாரவை  நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது இடத்துக்கான புதிய நியமனம் குறித்த அறிவிப்பு இன்று  (30)வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி