1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுஜன பெரமுனவின்

மாத்தறை மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 191 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். 

அவர்களில் 8 உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் , 5 உப தலைவர்கள் மற்றும் ஒரு மேயர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி