1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இராஜாங்க அமைச்சர்கள் 

சிலர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத் ,மொஹான் பிரியதர்ஷன,பிரேமலால் ஜயசேகர ஆகிய இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி