1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு

அனுர விதானகமகேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, நகர மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகேயின் சகோதரரான அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி