1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 
(கே ஆர் பாணி சிறிவர்தன)
 
நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,
நாட்டை கட்டியெழுப்பும் முறையைக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம் நாளை  (07) நாளை ஆரம்பமாகிறது.
 
முதலாம் நாள் விவாதம் நாளை மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரைக்கும் தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, சிரச, தெரன, ஹிரு, மற்றும் சியத தொலைக்காட்சிகளில் நேரலையாக.
 
முழுமையான விவாதம் தொடர்ச்சியாக 3 நாட்களிலும் தேசிய தொலைக்காட்சி மற்றும் March 12 Movement இன் Facebook மற்றும் YouTube தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி