1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மார்ச் 12 பிரசாரம் ஏற்பாடு

செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாத தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (08) நடைபெறவுள்ளது.

இதன்படி இன்றைய விவாதத்தில் விஜயதாச ராஜபக்க்ஷ, நுவான் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் டி சில்வா, ஓஷல ஹேரத், பிரியந்த விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளக, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் பி. அரியநேத்திரனின் வேட்பாளர்கள் பங்கேற்கவிருந்த நேற்றைய விவாத அரங்கில் திலித் ஜயவீர மாத்திரமே பிரசன்னமாகியிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி