1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தல் காலங்களில் பந்தயம்

கட்டுவது சகஜம் என்பது இரகசியமல்ல.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் இது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் இந்தத் தேர்தல் தீர்க்கமானதாகும்.

வீடுகள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சிலர் தேர்தல் பந்தயமாக வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, தலையை தொங்கவிட்டு நெடுஞ்சாலையில் மணிக்கணக்கில் நிற்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குழுவில் அதிகமான வர்த்தகர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இரத்தினக் கல் வியாபாரிகள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்தயம் கட்டியவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி