1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி

எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று (4) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி