சஜித் பிரேமதாசவை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்! இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.