1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில்

உள்ள வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது

தீ அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி