1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் நாடாளுமன்ற

உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க 'ஐக்கிய ஜனநாயக குரல்' என்ற புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார்.

இன்று (09) கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் ரஞ்சன் ராமநாயக்க இந்த புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைக்ரோஃபோன் சின்னத்தில் போட்டியிட இந்தக் கட்சி தயாராக உள்ளதாகவும், அதற்கான அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி