1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மேமன் சங்கம் நடத்திய

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுஃபை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (07) கொள்ளுப்பிட்டி யில் அமைந்துள்ள மேமன் சங்க தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது  பிரபல தொழிலதிபரும் புரவலருமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரான ஹாஷிம் உமர்  மேல் மாகாண ஆளுநரை பாராட்டி கௌரவித்தார்.
 
IMG 20241009 WA0211

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி