1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் அகில

இலங்கை மக்கள் காங்கிரஸ்  தனித்துப் போட்டியிடுகிறது.

10 வேட்பாளர்களை அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சி  நிறுத்தியுள்ளது.
 
இன்று (10)  வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
 
1. நிந்தவூர் -எம் ஏ. தாஹிர். 
 
2. சம்மாந்துறை - ஐ.எல். எம். மாஹிர்.
 
3. கல்முனை - ரிஸ்லி முஸ்தபா.
 
4. சாய்ந்தமருது - ஏ. எல் எம். சலீம் 
 
5. அட்டாளைச்சேனை - எம்.ஏ அன்சில் 
 
6. அட்டாளைச்சேனை - ஏ. கே. அமீர் 
 
7. அக்கரைப்பற்று - எஸ்.எம். சபீஸ் 
 
8. பொத்துவில் - முனாஸ்
 
9. மருதமுனை - S.ஹமீட்.
 
10. இறக்காமம் - முனாஸ்
 
ஆகியோர் வேட்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி