1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எம்பிலிப்பிட்டிய- கொழும்பு

பிரதான வீதியில் மாதம்பை பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்தது.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பஸ. பலத்த சேதமடைந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி