1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்

அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று (10) முதல் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி