1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின்

இரத்தினபுரி மாவட்ட வேட்புமனு பத்திரத்தில் பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்ட செயலகத்துக்குச சென்றபோது அந்தப் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
 
இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி