1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆறுமாத சிறைத்தண்டனை

விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில்  வைக்கப்பட்டுள்ள அர்ஜுன அலோசியஸ் அங்கு ஏனைய கைதிகளுடன் இணைந்து கொண்டுள்ளார்.

பொதுக் கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கைதிகளுக்காக செய்யப்பட்ட ஜம்பரையும் அணிந்துள்ளார்.

வெளி உணவு அனுமதிக்கப்படாததால், மற்றைய கைதிகளுடன் சேர்ந்து சோறு சாதம் சாப்பிட்டு வருகிறார்.

சிறைச் சட்டத்தின்படி மாதம் ஒருமுறை குடும்பத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி