1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் அதிகரித்து வரும் மரக்கறி விலைகளை யாழ்ப்பாண விவசாயிகள் குறைத்து வருவதாக தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் குறைவடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 120 ரூபாவிலிருந்து 75 – 80 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது.

அடுத்து வரும் சில நாட்களில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் ஏற்படும் என தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி