சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் சகஆராச்சி இன்று (15) மரணமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அவர் யுக்திய செய்தித்தாளின் ஆசிரியரும் லக்பிம பத்திரிகையின் ஆசிரியரும் லேக்கவுஸ் நிறுவனத்தின் நிருவாகக் குழு தலைவரும் சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முதலாவது செயலாளருமாவர்.