1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய சுகாதார அதிகாரிகள், நாள் முழுவதும் ஊடக நிகழ்ச்சிகளுக்கு செலவிடாமல், தங்கள் வேலையை சரியாக செய்தால் கொரோனா ஒழிப்பு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் அரசாங்க சார்பு சமூக ஊடகங்கள் இவற்றை கூறுவதில்லை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, புதிய பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்து, ஒரு வலுவான பாராளுமன்றத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். பழைய பாராளுமன்றத்தைகூட்ட தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் கொவிட் 19 வைரஸால் ஏராளமான இலங்கை கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால் பாதுகாப்பு அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் முற்றிலுமாக குறையாத நிலையில், பொதுத் தேர்தல் இல்லாமல் பாராளுமன்றத்தை கூட்டவும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முஸ்லிம் சட்டத்தரணி ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட 35 கடற்படை வீரர்கள் உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவான அருண செய்தித்தாள் கூறுகிறது

வெலிசர கடற்படை முகாமில் பணி புரிந்த 30 கடற்படை வீரர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதால் ஏனைய பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது .

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று 5 மாதங்களுக்கு இலங்கையின் ஊடக சுதந்திரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி