1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மேல், சப்ரகமுவ மாகாணங்கள்

மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  மக்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதிகள். 100 மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும்.
 
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன்  மின்னல் தாக்கங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
 
இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
 
கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி