இன்று (21) மாலை 4 மணி வரை,
மாவட்ட அளவில் வாக்களிப்பு சதவீதம் கீழே காட்டப்பட்டுள்ளது.
நுவரெலியா - 80%
மொனராகலை - 77%
பொலன்னறுவை - 78%
இரத்தினபுரி - 75%
கம்பஹா - 80%
கொழும்பு - 75% - 80%
அம்பாறை - 70%
கிளிநொச்சி - 68%
புத்தளம் - 75%