1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று

நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இதன்படி, வடமத்திய மாகாணத்துகுப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி