1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நகர அபிவிருத்தி மற்றும்

வீடமைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவுக்கு சீல் வைக்க மேலதிக செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.

புதிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் விஜித ஹேரத் பதவியேற்பதற்கு முன்னர் அதற்கான சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவின் ஊழியர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு, யாரும் உள்ளே நுழையாதவாறு சீல் வைக்கப்பட்டது.

அங்கு பணிபுரிந்த நிரந்தர பணியாளர்கள் அனைவரும் முன்பு பணிபுரிந்த துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

பிரசன்ன ரணதுங்க கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக இருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி