1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புதிய அமைச்சரவையின்

ஆரம்பக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்கும் நோக்கில் முன்மொழிவுதொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

ஓய்வூதியம், கொடுப்பனவுகள், வரியில்லா வாகனச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்களின் சலுகைகளில் மாற்றங்களை மதிப்பீடு செய்யவும் பரிந்துரை செய்யவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி