1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு

வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது.

பெற்ரோல் ஒக்டேன் 92 ரூ.21 குறைக்கப்பட்டு ரூ. 311 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.24 குறைந்து ரூ.283 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.33 குறைந்து ரூ.319 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. 

மண்ணெண்ணெய் ரூ.19 குறைந்து ரூ.183 ஆக உள்ளது. பெற்றோல் 95 இன் விலையில் மாற்றம் இல்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி