1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 திலித் ஜயவீர தலைமை வகிக்கும்

தாயக மக்கள் கட்சியின் (மவ்பிம ஜனதாக கட்சி) புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி