1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு  ஜனாதிபதி தேர்தலுக்காக அமைச்சர் ரவி கருணாநாயக்காவின்

“அன்னம்” சின்னத்தைக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணியை வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிரிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றதும் புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்திலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி