1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆசிய கிண்ணத்தை வென்ற

சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத்  தெரிவித்தார்.

'உங்களுடைய தோல்வியற்ற பயணத்துக்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.
 IMG 20240728 204621 800 x 533 pixel

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி