1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அது பொய்யானது என தேசிய அமைப்பாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி