1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கெற்

அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெற் வீரர் ஹஷான் திலகரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

இவர் தனது மனைவி அப்சரி திலகரத்னவுடன் சென்று  சஜித் பிரேமதாசவுடன்  இணைந்து கொண்டார்.

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெற் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவும் ஹஷான் திலகரத்ன கடமையாற்றுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி