1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஹங்வெல்ல, தும்மோதர குமரி

எல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி