1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’ என்ற

பெயரில் கூட்டணி  ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் பல அரசியல் கட்சிகள் இன்று (08) கையெழுத்திட்டன. 

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (தயாசிறி அணி), மனோ கணேசனின் கட்சி, ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, அர்ஜுன ரணதுங்கவின் புரவெசி ஹந்த, ஐக்கிய மக்கள் சக்தி  என்பன வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியை உருவாக்குவதற்கான தேர்தல்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
 
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான தலைமையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி