1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின்

தேசியப்பட்டியல் விவகாரத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. தேசியப்பட்டியல் எம்பி பதவிக்கு ஹிருணிகாவை சிபாரிசு செய்துள்ளேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம் குறித்த செய்தியானது முஸ்லிம் காங்கிரஸ் எதிரிகளினால் பரப்பப்பட்டது்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே குழப்பத்தை உருவாக்குவதற்காக ஏன் இரண்டு மாத தேசியப்பட்டியலை எடுக்க வேண்டும் ?

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரத்தை அதிகரிக்க ஹிருணிகா உதவுவார் எனவும் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி