1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ராஜகிரிய பிரதேசத்தில்

ஆயுதங்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் சிறைக்காவலர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து கைது  ​​T-56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 உயிர்ப்புடனான T56 தோட்டாக்கள் மற்றும் 50 9mm தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி