வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ் பதவி விலகல்! வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.