1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்

தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி