1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுத் தேர்தலில் ஐதேகவுடன்

சேர்வதில்லை என்றும் தலைவர் சஜித் பிரேமதாசவை பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் ஐக்கிய மக்கள்  சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி