மங்களவின் வித்தியாசமான கதை ரணில் மற்றும் சாகலவுடன் சண்டை பிடிக்க வேண்டாம்!
ஐ.தே.க எமது தாய்க்கட்சி என்பதை மறந்து விட வேண்டாம் எங்களுக்கு எப்போதும் எதிரி ராஜபக்சக்களேதான் நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் போட்டியிட்டாலும் எமது தாய்க்கட்சி ஐ.தே.க என்பதை மறந்துவிடக்கூடாது.