1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாத்தறை சிறைச்சாலையில்

கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று  (20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி