1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு

ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் காலியில் இன்று (27) இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.             

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கயாஷான் நவநந்தன ஆகியோரும் இன்று காலியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மேடையில் 
 
இது தவிர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழுவும் கலந்துகொண்டது
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி