1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ஊடகப் பிரிவின்

புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி நஜித் இந்திக்க ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அரசு வைத்தியசாலைகளில் மருத்துவராக பணியாற்றினார.

டாக்டர் நஜித் இந்திக்க தனது மருத்துவ வாழ்க்கைக்கு மேலதிகமாக ஓர அரசியல் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி