1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த பொதுத் தேர்தலை ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக. 'தேசய' செய்தித்தாள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு மீண்டும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

கொவிட் -19 இல் இதுவரை பெறப்பட்ட தரவுகளில் சந்தேகமிருப்பதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக பேராசிரிய நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு திருப்பித் தறுமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர அரசு ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் யுஎல் 226 பயணிகள் விமானம் நேற்று (மே 07) இலங்கைக்கு வந்துள்ளனது அதில் ஒருவருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை  தொடர்ந்து விமானத்தில் இருந்த குழுவினர் விமான பணியாளர்கள் மிகவும் பதட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 105 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை புணரமைக்க சீனா மேம்பாட்டு வங்கியிடமிருந்து 15 பில்லியன் கடன் பெற நெடுஞ்சாலை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக themorning.lk தெரிவித்துள்ளது. அதாவது, தெற்கில் 10 வீதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரால் வெசாக் போயா தினத்திற்கு முதல் நாள் நிறுவனப் பிரதானிகளை அழைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை கோரியுள்ளதன் மூலம் அரச அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கலந்துரையாடலுக்கான கூ ட்டம் மே 12 மதியம் 2.30 மணிக்கு தேர்தல் ஆணைக் குழுவில் கூட்டப்படவுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அழுத்தம் காரணமாக குருநாகல் பொது மருத்துவமனையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் சரத் வீர பண்டார உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக பல பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் கடனாக பெற்றுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.

மே மாத சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அரச ஊழியர்களிடம் கோருகிறார். அரசு ஊழியர்களிடமிருந்து ஜெயசுந்தர விடுத்த வேண்டுகோளுக்கு பதில் இதோ...

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி